காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிக்க வேண்டிய 5 காரணங்கள்!!

Tilted Brush Stroke

ஜீரண சக்தி அதிகரிக்கும்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமானத்திற்கு உதவுகிறது. இது உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.

Tilted Brush Stroke

உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும்

டிடாக்ஸ் செய்ய இது ஒரு இயற்கையான வழி. கல்லீரல் நன்றாக சுத்தமாகிறது.

Tilted Brush Stroke

மெட்டபாலிசம் வேகமாகும்

வெந்நீரில் எலுமிச்சை சாறு, மெட்டபாலிசத்தை தூண்டும். இது எடைக் குறைக்கும் செயல்பாட்டை மேம்படுத்தும்.

Tilted Brush Stroke

தோல் பிரச்சனைகள் குறையும்

நச்சுக்கள் வெளியேறுவதால் முகத்தில் பிம்பிள் குறையும். தோல் ஒளி பெறும், பளிச்சிடும்.

Tilted Brush Stroke

நோய் எதிர்ப்பு சக்தி உயரும்

எலுமிச்சை வைட்டமின் C-ஐ அதிகம் கொண்டது. இது சளி, காய்ச்சலுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும்.