Careers

 📢 நலம் ஹப்-ல வேலை வாய்ப்பு! 📝

உங்களுக்கு ஆரோக்கியம் பற்றிய solid knowledge இருக்கா? நீங்க எழுதுற எழுத்து engagement create பண்றதா? 🤩

நாம் Nalam Hub-ல Health Content Writer தேடிகிறோம்! ✍️

🔍 என்ன Qualifications வேண்டும்?
மருத்துவம் / சுகாதாரம் / ஊட்டச்சத்து (Nutrition) / உணவியல் (Dietetics) / இயற்கை மருத்துவம் போன்ற பாடங்களில் Degree/Diploma முடித்திருக்க வேண்டும்.
✅ ஆரோக்கியம், உணவு முறைகள், இயற்கை மருத்துவம் போன்ற விஷயங்களை ஆராய்ந்து, எளிய & விளக்கமான தமிழில் எழுதக் கூடும் திறன்.
✅ தமிழ் & English source-களை reference-ஆக வைத்து புதிய, deep content உருவாக்கும் திறன்.
✅ SEO-விற்கேற்ப engaging & informative content எழுதும் திறன் (training கொடுக்கப்படும்).

📌 வேலை விபரம்:
📍 Work From Home
Part-time
💰 மாத சம்பளம்: அனுபவத்துக்கு ஏற்ப

உங்க Skills & Passion நல்ல Content உருவாக்கத்துக்கு Strong-ஆ இருக்கு னா, இந்த வேலை உங்களுக்குத்தான்! 😍

Apply செய்ய Ready-ஆ? 👉 உங்கள் Resume-ஐ அனுப்புங்கள்: contact.nalamhub@gmail.com📩

இது உங்களுக்கு பொருத்தமா தெரியலனா, உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கு forward பண்ணுங்க! 🤝🔥

கருத்துரையிடுக