எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமானத்திற்கு உதவுகிறது. இது உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
டிடாக்ஸ் செய்ய இது ஒரு இயற்கையான வழி. கல்லீரல் நன்றாக சுத்தமாகிறது.
வெந்நீரில் எலுமிச்சை சாறு, மெட்டபாலிசத்தை தூண்டும். இது எடைக் குறைக்கும் செயல்பாட்டை மேம்படுத்தும்.
நச்சுக்கள் வெளியேறுவதால் முகத்தில் பிம்பிள் குறையும். தோல் ஒளி பெறும், பளிச்சிடும்.
எலுமிச்சை வைட்டமின் C-ஐ அதிகம் கொண்டது. இது சளி, காய்ச்சலுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும்.